பெண் சுயஇன்பம் அனுபவிப்பது தவறானதா?
iragasiyairavu@india.com
நிச்சயமாக இல்லை. இது உடல் ரீதியாக மனரீதியாக தேவைப்படும் ஒரு இயற்கையான உணர்வு. ஒரு பெண் உடலுறவு கொள்ள நினைப்பதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. அதற்கு ஒரு ஆணின் ஒத்துழைப்பு வேண்டும். மேலும் அது சமூக ரீதியாக அங்கீகரிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் சுய இண்பம் அப்படிப்பட்டதல்ல. தனக்குத்தானே அனுபவிக்கக்கூடிய உணர்வாகும். இதில் தவறு எதுவும் இல்லை.
சுயஇன்பத்தை விரும்பும் பெண்கள் இருக்கிறார்கள். பொதுவாக நடுத்தர வயதை அடைந்துவிட்ட பெண்களும் யாருடைய ஆதரவும் இன்றி தனியாக வாழும் பெண்களும் சுயஇன்பத்தை விரும்புகிறார்கள்.
பெண்ணுறுப்பில் தீ எரிவது போன்ற உணர்வு அல்லது எரிப்பு ஏற்படும். இதை 'Itching of the Vulva' என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இதை தணிப்பதற்காக பெண் தனது உறுப்பை சொறிந்து கொண்டே இருப்பார். வீட்டிற்குள் இருக்கும்பொழுது எநதவிதப் பிரச்சினையும் இல்லை.
அவர்கள் வீட்டை விட்டு கோவில் அல்லது பொது இடங்களுக்குப் போகும்போது சொறிவது நிச்சயம் பிரச்சினையான விஷயம்தான். மருத்துவரின் ஆலோனபைப்படி கிரீம் போடுவதால் ஓரளவு அரிப்பு நின்றுவிடும் வாய்ப்புள்ளது.
ஆனால் அதே சமயம் இதே வயதுள்ள பெண்கள் ஆணுடன் உடலுறகு கொள்ளும்போது அரிப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அல்லது சுயஇன்பத்தில் ஈடுபடும் போது அசிப்பு பிரச்சினை சரியாகிவிடுகிறது.
No comments:
Post a Comment